குதிரை மேல் கெத்தாக "வந்தியத்தேவன்".! பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர் வெளியீடு.!ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் "பொன்னியின் செல்வன்" திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.