வனுவாட்டு தீவுகளில் நிலநடுக்கம் – 14 பேர் உயிரிழப்பு!வனுவாட்டுவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் சிக்கி 14 பேர் பலியாகினர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.