மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து 3 பேர் பலி..!-11 பேர் மாயம்..!மகாராஷ்டிராவில் உள்ள வரதா ஆற்றில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காணாமல் போய் உள்ளனர்.