”வீட்டுக்கு போனதும் நான் விழுகணும்” இணையத்தில் வைரலாகும் அஜித்- ஷாலினி வீடியோ.!வரலட்சுமி விரதம் கொண்டாடிய நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி தம்பதியினரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.