2014, 2019, 2024 தேர்தல் பிரமாண பத்திரங்களும்... பிரதமர் மோடியின் சொத்து விவரமும்..சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன.
பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு 3.02 கோடி ரூபாய்.! தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்...சென்னை : பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு 3.02 கோடி ரூபாய் என தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்.
மோடி தோற்க வேண்டும்.? மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.!PM Modi : பிரதமர் மோடி அவரது வாரணாசி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டால் என்னவாகும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.