வாரணாசி ஞானவாபி மசூதி இடத்தில் இந்து கோயில் கட்டப்படும்.! ஆசாம் முதல்வர் பரபரப்பு.!சென்னை : வாரணாசி ஞானவாபி மசூதி இடத்தில் பாபா விஸ்வநாத் கோயில் கட்டப்படும் என ஆசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.