சிவனுக்கே மாஸ்க் அணிவித்த அர்ச்சகர்கள்! அதீத பாசம் வைத்த வாரணாசி பக்தர்கள்!டெல்லி, உத்திர பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகமாக காணப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் உ=இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது