திண்டுக்கல் மாவட்டதிற்கு பாசனத்திற்காக வரதமாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு – முதல்வர் பழனிசாமிதிண்டுக்கல் மாவட்டதிற்கு பாசனத்திற்காக வரதமாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.