"என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?" பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!
தன்னை சுட்டுப்பிடிக்க போலீஸ் உத்தரவு என செய்திகள் வெளியான நிலையில், தான் காவல்துறைக்கு கட்டுப்பட்டு 13 வருஷமா கோவை பக்கம் வரவில்லை என வரிச்சியூர் செல்வம் பேட்டியளித்துள்ளார்.