பல்வேறு மாநிலங்களில் குடியரசு தின கொண்டாட்டம்...!!இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றி முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.