தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 குடும்பத்துக்கு 1 லட்சம் நிதி!தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 குடும்பத்துக்கு 1 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.