பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவுவிட்டுள்ளார். இது குறித்து