டப்ஸ் மாஸ் மூலம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது! பிரபல நடிகை ஓபன் டாக்!நடிகை வர்ஷா போலம்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96.