பேசிக்கிட்டே இருங்க...விராட் கோலி பதிலடி கொடுப்பாரு! ஆதரவாக இறங்கிய வருண் ஆரோன்!விராட் கோலி : இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் மோசமான பார்மில் விளையாடி வருவதாக விமர்சனங்கள் எழுந்து