கேப்டன் வருண் சிங் குணமடைய ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திக்கிறது – பிரதமர் மோடி..!கேப்டன் வருண் சிங் விரைந்து குணமடைய ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.