ராப் பாடும் மோனலிசா ஓவியம் ..! போட்டோவை பாட வைக்கும் AI ..!VASA-1 : உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை மைக்ரோசாப்டின் புதிய AI செயலியான VASA-1 ராப் பாடல் ஒன்றை பாடவைத்துள்ளது.