100 வயதான முதும்பெறும் கிரிக்கெட் வீரர் காலமானார்இந்தியாவின் பழமையான முதல் தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி சனிக்கிழமை அதிகாலையில் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் .