#BREAKING: திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா.!ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து , கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.