வசந்தி ஸ்டான்லியின் மறைவு திமுகவிற்கு இழப்பு- மு.க.ஸ்டாலின்வசந்தி ஸ்டான்லியின் மறைவு அவரது குடும்பம் மட்டுமின்றி திமுகவுக்கும் இழப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி காலமானார்சென்னையில் உடல்நலக்குறைவால் திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி காலமானார்.