அதிமுகவுக்கு அதிரடி ஷாக் – முன்னாள் எம்எல்ஏ தவெகில் ஐக்கியம்!அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்