50 மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய வாத்தி கமிங் பாடல்.!தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கமிங் பாடல் யூடுபில் சாதனை படைத்துள்ளது.