ஆரோக்கியமான வாழைப்பழ, கோதுமை மாவு போண்டா செய்வது எப்படி?குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு போண்டா ஆரோக்கியமாக வாழைப்பழம், கோதுமை மாவு வைத்து எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.