திருமாவளவன் முதன்முறையாக ஏற்றிய வி.சி.க கட்சிக்கொடி 'திடீர்' அகற்றம்.!விசிக கட்சி தொடங்கப்பட்ட போது மதுரையில் முதன் முதலாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் ஏற்றிய கொடி கம்பம் அகற்றப்பட்டுள்ளது.