விசிக 'மது ஒழிப்பு' மாநாடு : எந்தெந்த கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.? முழு விவரம்...
இன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள விசிக 'மது ஒழிப்பு' மாநாட்டில் திமுக, காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக், மமக, தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.