இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!அம்பேத்கரின் கொள்கையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என விசிக போராட்டம் நடத்தினால் அதில் நானும் கலந்துகொள்ள தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.