வேதா இல்லம் விற்பனை என்பது வதந்தி – சசிகலாவுக்கும் இது பொருந்தும் – ஜெ.தீபாவேதா இல்லம் விற்பனைக்கு வருவதாக வதந்தியாக செய்திகள் பரவி வருவதாகவும், அதை நம்ப வேண்டாம் என்றும் ஜெ.தீபா ஆடியோ வெளியிட்டுள்ளார்.