வேதா இல்லம் எங்கள் பூர்விக சொத்து,சட்டப் போராட்டம் தொடரும் – ஜெ.தீபா பேட்டிஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கப்படுவது தொடர்பாக சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
#BREAKING :ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடைமையானதுஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது.