#BREAKING : ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் சாவி தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு..!மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழந்த வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை ஆட்சியர் விஜயா ராணி தீபா, தீபக்கிடம் ஒப்படைத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம்;ஒப்படைக்க கோரி தீபா,தீபக் மனு!Deepa and Deepak have filed a petition with the District Collector seeking to hand over the keys to the Vedha house where
ஜெயலலிதா வேதா இல்ல வழக்கு ! 12- ஆம் தேதி விசாரணைஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு வரும் 12 -ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
4 கிலோ தங்கம் உட்பட வேதா இல்லத்தில் உள்ள பொருட்களின் பட்டியல் இதோ!வேதா இல்லத்தில் உள்ள பொருட்களின் பட்டியல்.
ஜெயலலிதாவின் வீட்டை விலைக்கு வாங்கும் தமிழக அரசு! நீதிமன்றத்தில் ரூ.68 கோடி டெபாசிட்!ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட்.