வீடியோ கால் மூலம் அடுத்த படத்திற்கான க்ளுவை கொடுத்த திரிஷா.! இந்த பிரபல இயக்குநருடனா ?கௌதம் வாசுதேவ் மேனன் திரிஷாவிற்கு வீடியோ கால் ஐபோனை எப்படி வைத்து படம் பிடிப்பது, எந்த முறையில் வைக்க வேண்டும் கூறுகிறார்.