எளிமையான முறையில் நடைபெற்ற கேரளா முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா-வின் திருமணம்!கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் முகம்மது ரியாஸுக்கும் இன்று திருமணம்.