சம்பவம் செய்யும் வீர தீர சூரன்...வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!வீர தீர சூரன் திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.