விக்ரமின் வீர தீர சூரன் தரமான 'சம்பவம்'.! பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் இதோ...
விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு கமர்சியல் சினிமா வெற்றியை விக்ரம் பெற்று வருகிறார்.