பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!பொன்னியின் செல்வன் 2 படத்தின் ‘வீரா ராஜ வீரா' பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.