வாட்ஸ்அப் மூலம் பெண்ணை துன்புறுத்தி வந்த காவலர் கைது.!ஹைதராபாத்தில் பெண் ஒருவரை வாட்ஸ்அப் மூலம் துன்புறுத்தி வந்த கான்ஸ்டபிள் ஒருவரை பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர்.