இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் காலமானார்...!இமாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவருமான வீரபத்ர சிங் காலமானார்.