நீர் வரத்து அதிகரிப்பு..முழு கொள்ளளவை எட்டும் வீராணம் ஏரி.!வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. இந்த ஏரி மூலம் சுமார்