லஞ்சத்தை EMI போல வாங்கினாங்க...சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உரை!அரசியல் மேடைகளில் பெண்களை இழிவாகப் பேசுவதை கடுமையாகக் கண்டித்த அவர், தொடர்ந்து சர்க்காரியா கமிஷன் அறிக்கையை மேற்கோள் காட்டி சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார்.