திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு – வீரபாண்டியன்!எண்ணிக்கையில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பாஜகவை வீழ்த்துவதே முதன்மை இலக்கு என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம்.?- மாவட்ட தலைவர் விளக்கம்.!காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதிவு தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம். சென்னை மேற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் விளக்கம்.