தனது பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன நமீதா.!தமிழ் சினிமாவில் விஜய்,அஜித் என பல டாப் நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை நமீதா. இவர் வீரேந்திர சவுத்திரி என்பவரை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம்