வீட்டில் மற்றவர்கள் தூங்கும் போது விளக்கேற்றி பூஜை செய்யலாமா?பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களில் பூஜை செய்யும் நேரத்தில் நம் வீட்டில் நபர்கள் தூங்குவது சரியா என தோன்றும். ஒரு சிலர் இரவுவேலை செய்துவிட்டு தூங்குவார்கள்