குடும்பத்தோடு வாங்க ..."வீட்டுல விசேஷம்" போஸ்டரை வெளியிட்ட ஆர். ஜே. பாலாஜி.!நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இயக்கிய எல் கே ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல