காய்கறி விற்பனையாளரிடம் ரூ.2000 நன்கொடை கேட்டு மிரட்டிய காங்கிரஸ் தொண்டர்கள் சஸ்பெண்ட்கேரளாவின் கொல்லம் பகுதியில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸின் 'பாரத் ஜோடோ’ யாத்திரையின் போது காங்கிரஸ் தொண்டர்கள் காய்கறி விற்பனையாளரிடம் ரூ.2000 கேட்டது