வாகன உரிமங்களை புதுப்பித்தல்! கால அவகாசம் கொடுத்த தமிழக அரசு!ஆம்னி பேருந்து முதல், மேக்சி கேப் சரக்கு வாகனம் வரை வாடகை வாகனங்களின் வரியை செலுத்த கூடுதல் அவகாசம்.