வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்புஆண்டு வரிக்கான காலக்கெடு ஏப்ரல் 10 லிருந்து ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.