4 நாட்களாக தொடர் சோதனை ..! வேலம்மாள் குழுமம் ரூ.532 கோடி வரி ஏய்ப்புவேலம்மாள் குழுமம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.இந்த குழுமத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் பள்ளிகள் ,கல்லூரிகள் செயல்பட்டு