"வெள்ளை யானை " திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள வெள்ளை யானை திரைப்படம் நேரடியாக வருகின்ற ஜூலை 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சன்டிவியில் வெளியாகவுள்ளது.