வெள்ளியங்கிரியில் வீடுகள் கட்ட கூடாது -உயர்நீதிமன்றம் தடைவெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கட்டிடப்பணிகளை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.