வெள்ளியங்கிரி மலைக்கு போறதுக்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!வெள்ளியங்கிரி மலை -தென் கைலாயம் எனக் கூறப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு சிவனை பார்க்கச் செல்வது மிக கடினம் என்றாலும் கடந்து செல்லும் பாதை மிக அழகானது.