தேர்தல் திருவிழா : 5 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி!தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலை கிராமத்தில் 5 வாக்காளர்களுக்காக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.