வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!வேலூரில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
#Breaking:இனி ஆட்டோக்களில் இவை கட்டாயம்;மீறினால் பறிமுதல் – காவல்துறை எச்சரிக்கை!வேலூர்:ஆட்டோக்களில் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் பெயர் விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஏடிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார்.